17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் சமத்துவ பொங்கல் விழா..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் சமத்துவ பொங்கல் விழா..

எழுதியவர்: ஆசிரியர் January 13, 2020, 10:00 pm

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் சமத்துவ பொங்கள் விழா இன்று காலை 10.00 மணியளவில் நடைப்பெற்றது.

இவ்விழாவில் முகம்மது சதக் நிறுவாகத் தலைவர் S.M.முகம்மது யூசுப், செயலாளர் S.M.H சர்மிளா, இயக்குனர் P.R.L.Sஹமீது இப்ராகீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால்  தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வின் தொடர்ச்சியாக கல்லூரி மாணவிகள் தங்களது திறமைகளை நிரூபிக்கும் வண்ணம் திறமைப் போட்டிகளில் கலந்துக் கொண்டனர். இந்திகழ்வில் மௌன நாடகம், பட்டிமன்றம், சந்தைப்படுத்துதல், நகைச்சுவை நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகள் நடைப்பெற்றன.

அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவிகளும் ஒன்று இணைந்து சமத்துவப் பொங்கல் வைக்கும் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வை சிறப்பாக EC பாடபிரிவு குழு ஒருங்கிணைத்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!