17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயல்வீரர்கள் கூட்டம்

வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயல்வீரர்கள் கூட்டம்

எழுதியவர்: mohan January 13, 2020, 4:50 pm

ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட மாணவரணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாணவரணி செயலாளர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு.அழைப்பாளராக .சு. ரவி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் லோகநாதன் எம்எல்ஏ.வேலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ராமு .மாணவரணிமாநில துணை செயலாளர் M.D. பாபு ஒன்றிய செயலாளர்கள் காட்பாடி சுபாஷ் சோளிங்கர் (மே) சின்னதுரை (கிழக்கு) பெல் தமிழரசன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

கேஎம் . வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!