இராமநாதபுரம் அருகே தொருவளூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி கலந்து கொண்டார். ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பஜூருதீன் தலைமை வகித்தார். சமத்துவ பொங்கலின் முக்கியத்துவம் குறித்து எம்.பி.,நவாஸ் கனி பேசினார்.
தொருவளூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
எழுதியவர்: mohan January 13, 2020, 2:26 pm




You must be logged in to post a comment.