18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » கீழக்கரை ரோட்டரி சங்கம், மதுரை கென்மேக்ஸ் மருத்துவமனை மற்றும் கீழக்கரை பிஎஸ்எம் மருத்துவமனை இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…

கீழக்கரை ரோட்டரி சங்கம், மதுரை கென்மேக்ஸ் மருத்துவமனை மற்றும் கீழக்கரை பிஎஸ்எம் மருத்துவமனை இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…

எழுதியவர்: ஆசிரியர் January 12, 2020, 8:41 pm

கீழக்கரை ரோட்டரி சங்கம்,  மதுரை கென்மேக்ஸ் மருத்துவமனை மற்றும் கீழக்கரை பிஎஸ்எம் மருத்துவமனை இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பிஎஸ்எம் மருத்துவ வளாகத்தில் இன்று (12/01/2020) நடைபெற்றது.

இந்த முகாமை ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும் வட்டார மருத்துவ அலுவலருமான டாக்டர் ராசிக்தீன்  தொடங்கி வைத்தார்.  ரோட்டரி சங்க தலைவர் முனியசங்கர்,  ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சுந்தரம்,  ரோட்டரி உறுப்பினர் தவமணி,  பிஎஸ்எம் மருத்துவமனை அலுவலர் சமூக ஆர்வலர் அஜிஹர் மற்றும் குழந்தை சிறப்பு மருத்துவர் டாக்டர் ராகவன்,  மருத்துவ குழுவினர்,  மருத்துவ மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!