17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தகுதி தேர்வு

வேலூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தகுதி தேர்வு

எழுதியவர்: mohan January 12, 2020, 3:35 pm

வேலூர் அடுத்த காட்பாடி தனியார் கல்லூரியில் இன்று 12-ம் தேதி போலீஸ் உதவி ஆய்வாளர்களுக்கான தகுதி தேர்வு நடந்தது. இதில் 6015 பேர் தேர்வு எழுதினர்.வேலூர் டிஐஜி காமினி மற்றும் எஸ்.பி.பர்வேஷ் குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!