இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பாதை சார்பாக தாய்மண் திட்டத்தின் கீழ் வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு இரட்டையூரணியில் மரக்கன்றுகள் மற்றும் கூண்டுகள் வழங்கும் விழா நடைபெற்றது.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் , இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்கள். இரட்டையூரணி வளர்ச்சி பாசறை தோழர்கள் விஸ்வநாதன், கலைவாணன், ரஞ்சித் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு இரட்டையூரணியில் மரக்கன்றுகள் மற்றும் கூண்டுகள் வழங்கும் விழா.
எழுதியவர்: mohan January 12, 2020, 3:13 pm




You must be logged in to post a comment.