18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டை பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை.ஒருவா் கைது

ராணிப்பேட்டை பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை.ஒருவா் கைது

எழுதியவர்: mohan January 12, 2020, 3:04 pm

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பஸ் நிலையத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த பலராமனை போலீசார் கைது செய்து ரூ 50 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!