17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் விவேகானந்தர் பிறந்த தின விழா

இராமநாதபுரத்தில் விவேகானந்தர் பிறந்த தின விழா

எழுதியவர்: mohan January 12, 2020, 2:55 pm

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் கேணிக்கரை சிகில்ராஜ வீதி அருகே உள்ள விவேகானந்தர் ஸ்தூபியில் மலர்களால் அலங்கரித்த விவேகானந்தரின் உருவப் படத்திற்கு மலர் தூவி வழிபாடு நடத்தினர். டாக்டர் மனோஜ்குமார் ஆசிரியர் (ஓய்வு), மணி, ஞான தீப சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!