17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறப்பு கல்வி ஊக்கத்தொகை

சிறப்பு கல்வி ஊக்கத்தொகை

எழுதியவர்: mohan January 12, 2020, 2:42 pm

காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில், பள்ளி கல்வி முடித்து உயர்கல்வி படிக்கும், காவலர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சு பணியாளர்களுடைய குழந்தைகள் மொத்தம் 23 மாணவர்களுக்கு ரூபாய்.4,86,180/- சிறப்பு கல்வி ஊக்கத்தொகையை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், வழங்கப்பட்டது.

மேலும் நன்றாக உயர்கல்வி படித்து கல்வி தரத்தையும், அறிவையும் மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் மதுரை மாநகருக்கு பெருமை சேர்க்கும் படி கல்வியில் வளர்ச்சி பெற வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!