18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில்நேரு யுவகேந்திரா சார்பில் இளைஞர் விழா

வேலூரில்நேரு யுவகேந்திரா சார்பில் இளைஞர் விழா

எழுதியவர்: mohan January 12, 2020, 2:02 pm

வேலூர் நேரு யுவகேந்திரா சார்பில் இன்று 12-ம் தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் முன்னிட்டு இளைஞர் தின விழா நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். இளைஞர் விழாவில் காட்பாடி தாசில்தார் பாலமுருகன் வருவாய் ஆய்வாளர் செந்தாமரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!