17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை வழக்கில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

கொலை வழக்கில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

எழுதியவர்: mohan January 12, 2020, 10:18 am

மதுரை மாநகர், ஆர்.வி.நகர், விவேகனந்தர் தெரு, சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த ராமர்  மகன் முத்துப்பாண்டி, 26 மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி  “குண்டர்” தடுப்பு சட்டத்தில் C3 எஸ்.எஸ். காலனி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.அருணாசலம் அவர்கள் முத்துப்பாண்டியை மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!