17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

எழுதியவர்: mohan January 12, 2020, 10:11 am

அண்ணாநகர்  காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார்  ரோந்து பணியில் இருந்தபோது மதுரை அண்ணாநகர் உழவர்சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த ராஜா தேசிங்கு 54  கைது செய்து அவரிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!