18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏர்வாடி பாண்டியன் கிராம வங்கி புதிய கட்டிடத்திற்கு மாற்றம்..

ஏர்வாடி பாண்டியன் கிராம வங்கி புதிய கட்டிடத்திற்கு மாற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் May 16, 2017, 4:31 pm

கீழக்கரை ஏர்வாடியில் உள்ள பாண்டியன் கிராம வங்கி பல வருடமாக பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. நேற்று (15-05-2017) முதல் இந்த வங்கி தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் பழைய வங்கி அமைந்திருக்கும் கட்டிடத்திற்கு எதிர்புறம் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

வங்கியின் புதிய கட்டிடத்தை கடலாடி BDO பச்சைமால் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு சேவைகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வங்கியின் நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!