17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க, சேர்க்க, திருத்த, சிறப்பு முகாம்.!

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க, சேர்க்க, திருத்த, சிறப்பு முகாம்.!

எழுதியவர்: Askar January 11, 2020, 8:41 am

 

இன்றும் (11.1.2020) நாளையும் (12.1.2020) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தம் செய்வதற்கான படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி நடைபெறுகிறது..

1.1.2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான படிவங்களை வாக்குச்சாவடி மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்..

வரைவு வாக்காளர் பட்டியல்கள் elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

www.nvsp.in என்ற இணையதளத்திலும் ஆன்லைனில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!