17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காவலர் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காவலர் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

எழுதியவர்: mohan January 10, 2020, 4:17 pm

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி ராஜபாளையம் சாலை அருகே உள்ள பாறைப்பட்டியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து .எம் சுப்புலாபுரத்தை சேர்ந்த காவலர் கார்த்திக்பாண்டியன் .உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கல்லுப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!