இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மரைக்காயர்பட்டினம் ஊராட்சி பொதுமக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஊராட்சிமன்றதலைவர் சாதிக் அலி வழங்கினார். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஏ.சுலைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மரைக்காயர்பட்டினத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்
எழுதியவர்: mohan January 10, 2020, 3:33 pm




You must be logged in to post a comment.