18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் DKM மகளீர் கல்லூரி மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் விழா

வேலூர் DKM மகளீர் கல்லூரி மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் விழா

எழுதியவர்: mohan January 10, 2020, 12:01 pm

வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவிகள் பொங்கல் வைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். கல்லூரி தாளாளர் மணிநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது துணைவியார் கலந்து கொண்டனர்.விழாவில் சுற்றுலா துறை தனி அலுவலர் இளமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.வெளிநாட்டு மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.கல்லூரி முதல்வர் சுதா நன்றி கூறினார்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!