17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் குழந்தைகள் வண் கொடுமை குறித்து பேரணி

காட்பாடியில் குழந்தைகள் வண் கொடுமை குறித்து பேரணி

எழுதியவர்: mohan January 9, 2020, 5:49 pm

வேலூர் அடுத்த காட்பாடி ஓடைப் பிள்ளையார் கோவில் எதிரில் World Vision இந்தியா சார்பில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு குறித்த பேரணியை வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.பேரணியில் காட்பாடி தாசில்தார் பாலமுருகன் காட்பாடி DSP துரைப்பாண்டி மற்றும் World Vision அமைப்பினர் கலந்து கொண்டனர்.

கே.எம்- வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!