18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிராம பேரிடர் மேலான்மைக்குழு உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்..

கிராம பேரிடர் மேலான்மைக்குழு உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் May 16, 2017, 12:49 pm

கீழக்கரை ஏர்வாடியில் கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏர்வாடி தர்ஹா சேவை மையக் கட்டிட வளாகத்தில் இன்று (16.5.17), காலை 11.30 மணி அளவில் முதாய அடிப்படையிலான பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்படும் கிராம பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து இரண்டு நாள் பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமில் பயிற்றுனர் செந்தில்குமார் பணிகள் மற்றும் பொறுப்புகளை பற்றி விளக்கம் அளித்தார். மேலும் இந்நிகழ்ச்சி வட்டார ஒருங்கிணைப்பாளர் பச்சையம்மாள், மாவட்ட திட்ட அலுவலர் ஆறுமுகம், மற்றும் ஊராட்சி செயலர் அஜ்மல் தலைமையிலும் நடைபெற்றது .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!