17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பணம் வழிப்பறி செய்தவா் கைது.

பணம் வழிப்பறி செய்தவா் கைது.

எழுதியவர்: mohan January 9, 2020, 1:02 pm

செக்கானூரணி காவல் நிலைய எல்கையில் உள்ள கிண்ணிமங்கலம், பேருந்து நிலையம் அருகே ஜோதிமணி(48) என்பவர் நடந்து சென்றபோது கோபால்(38) என்ற நபா்வழிமறித்து மிரட்டி தன்னிடமிருந்த ரூபாய் 500ஐ பறித்துச் சென்றதாக செக்கானூரணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கோபாலை கைது செய்த போலீசார் வழிப்பறி செய்த வழக்கில் வழக்குப்பதிவு கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!