18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அடுத்த சேவூரில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி

காட்பாடி அடுத்த சேவூரில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan January 9, 2020, 12:56 pm

வேலூர் அடுத்த காட்பாடி சேவூரியில் அரசின் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வேலூர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர்  அப்பு ஒன்றிய செயலாளர் சுபாஷ் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் காட்பாடி கூட்டுறவு வங்கி தலைவர் ஜனார்த்தனன் சேவூர் ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.

கே எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!