18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வில் மெடல்ஸ் நிறுவனம் நடத்தும் பொங்கல் சிறப்பு கவியரங்கம்…. அனைவருக்கும் பங்கேற்க அழைப்பு…

வில் மெடல்ஸ் நிறுவனம் நடத்தும் பொங்கல் சிறப்பு கவியரங்கம்…. அனைவருக்கும் பங்கேற்க அழைப்பு…

எழுதியவர்: ஆசிரியர் January 9, 2020, 10:30 am

வில் மெடல்ஸ் நடத்தும் பொங்கள் பண்டிகைக் கவியரங்கம் மண்டபத்திலுள்ள வில் மெடல்ஸ் அலுவலகத்தில் நடக்க உள்ளது. தாய் மொழி எனும் தலைப்பில் 30 வரிகளுக்கு மிகாமல் கவிதை இயற்ற வேண்டும். இதில் பங்கேற்கும் அனைத்து கவிஞர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் உண்டு.

13/01/2020 அன்று மாலை 04.00 மணி அளவில் இக்கவியரங்கம் நிகழ்த்தப்படவுள்ளது. இதில் கலந்துகொண்டு கவிதை இயற்ற விருப்பமுடையவர்கள் 786 792 8558 / 904 781 1615 என்ற எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!