17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்தவா் கைது

கஞ்சா விற்பனை செய்தவா் கைது

எழுதியவர்: mohan January 8, 2020, 5:03 pm

சேடபட்டி போலீசாருக்கு, அதிகாரிபட்டியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் ரோந்து சென்றதில், அங்கே சட்டத்திற்கு புறம்பாக கோபியான் (65) என்பவர் தனது வீட்டின் பின்புறம் வைத்து, கஞ்சா விற்று கொண்டிருந்தவரை கைது செய்தும், கஞ்சா சுமார் 100 கிராம், கஞ்சா விற்பனை செய்து வைத்திருந்த பணம் ரூ- 18, 300 பறிமுதல் செய்து, மேற்படி நபர் மீது சேடபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!