17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாநகராட்சிக்கு வரி பாக்கி 6 கடைகளுக்கு சீல்

வேலூர் மாநகராட்சிக்கு வரி பாக்கி 6 கடைகளுக்கு சீல்

எழுதியவர்: mohan January 8, 2020, 2:36 pm

வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. அதில் சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோவில் எதிரில் 3 கடைகளும் வேலூர் நேதாஜிமார்கெட் பகுதியில் உள்ள 3 கடைகளும் ஆக 6 கடைகள் வாடகை பாக்கி வைத்திருந்தன. மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி உதவி ஆணையர் மதிமாவணன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் குமரவேல்.ரவிகுமார மற்றும் ஊழியர்கள் 6 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!