18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பகுதியில் வழக்கம் போல் பஸ், ஆட்டோக்கள் இயக்கம்

வேலூர் பகுதியில் வழக்கம் போல் பஸ், ஆட்டோக்கள் இயக்கம்

எழுதியவர்: mohan January 8, 2020, 11:15 am

நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 8 ம் தேதி பந்த் நடத்தி வருகின்றன. வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி பகுதியில் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் இயங்கி வருகின்றது. திமுக மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற் சங்கத்தினர் மட்டும் இன்று வேலைக்கு செல்லாமல் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப் வாட்டம் செய்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!