17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

எழுதியவர்: mohan January 8, 2020, 9:53 am

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் . சண்முகராஜேஸ்வரன். DIG ஆனி விஜயா ,மற்றும் மதுரை மாவட்ட SP N.மணிவண்ணன், IPS., ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!