17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாலாஜாபேட்டையில் பள்ளி மாணவிகளுக்கு சியர்ஸ். முதியோருக்கு அடி-உதை

வாலாஜாபேட்டையில் பள்ளி மாணவிகளுக்கு சியர்ஸ். முதியோருக்கு அடி-உதை

எழுதியவர்: mohan January 7, 2020, 5:18 pm

ராணிப்பேட்டை மாவட்டம்..பெட்டிக்கடையில் அமர்ந்து கொண்டு மது அருந்தியதோடு அரசு பள்ளி மாணவிகளுக்கு சியர்ஸ் கூறி அத்துமீறலில் ஈடுபட்ட முதியவரை தாக்கிய பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வெளியே கூடைப்பின்னும் தொழில் செய்து வரும் முதியவர் ஒருவர் பெட்டிக்கடையில் அமர்ந்து கொண்டு மது அருந்தியதோடு அந்த வழியாக வந்த மாணவிகளிடம் காட்டி சியர்ஸ் கூறி அத்துமீறலில் ஈடுபட்டதால் பெற்றோர்கள் சிலர் அவரை தாக்கியதோடு காவல்துறை வசம் ஒப்படைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!