17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி

எழுதியவர்: mohan January 7, 2020, 5:08 pm

கன்னியாகுமரி மாவட்டம்  கோட்டார் ரயில்வே காலனியை சேர்ந்தவர் மகேஷ்(31) என்ஜினியரான இவரிடம் நேசமணிநகரை சேர்ந்த கிளாடிஸ் விஜி என்ற பெண் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கி விட்டு வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. பணமும் திரும்ப கொடுக்கவில்லை. உடனே மகேஷ் மாவட்ட குற்ற பிரிவில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த உதவி ஆய்வாளர் தாமஸ் லைசா குற்றவாளி கிளாடிஸ் விஜியை கைது செய்துவழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!