18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் சீனு எலக்ட்ரானிக்ஸ் கடையில் திடீரென தீ பிடித்து

செங்கம் சீனு எலக்ட்ரானிக்ஸ் கடையில் திடீரென தீ பிடித்து

எழுதியவர்: mohan January 7, 2020, 4:44 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டிவிஎஸ் ஷோரூம் அருகில் சீனு எலக்ட்ரானிக்ஸ் என்ற கடையில் திடீரென தீ பிடித்து தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர், கடையிலிருந்து டிவி, டிவிடி, ஹோம் தியேட்டர், மற்றும் சாமான்கள் அனைத்தும் தீயில் முழுமையாக கருகியது, இந்த சம்பவத்தினால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பதட்டமான சூழ்நிலை நிலவியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!