17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் மிதமான சாரல் மழை

மதுரையில் மிதமான சாரல் மழை

எழுதியவர்: mohan January 7, 2020, 11:39 am

மதுரை மா நகர்  காளவாசல் நேரு நகர் பழங்காநத்தம் மாடக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் குளிரும் இருப்பதால் கொடைக்கானல் போன்ற இதமான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் சாலையில் சாரலில் நனைந்து கொண்டே செல்கிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!