18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குற்றப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

குற்றப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

எழுதியவர்: mohan January 6, 2020, 4:54 pm

மதுரை மாநகர் அண்ணாநகர் காவல் நிலைய சரக எல்கைக்குட்பட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் (காய்கறி மார்கெட், எம்.ஜி.ஆர்.பேருந்துநிலையம், அண்ணாநகர்), E3-அண்ணாநகர் சட்டம் & ஒழுங்கு காவல்நிலைய சார்பு- ஆய்வாளர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் பொது இடங்களில் நடைபெறும் குற்றங்கள் பற்றியும் மற்றும் அவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது குறித்தும் பொதுமக்களுக்கு விரிவாக விளக்கம் அளித்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!