18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் மற்றும் வேட்டி தின விழா:

இராமநாதபுரம் மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் மற்றும் வேட்டி தின விழா:

எழுதியவர்: mohan January 6, 2020, 4:28 pm

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் மற்றும் வேட்டி தின விழா  கெல்வின் அக்வா டெக் சென்டர் இராமநாதபுரத்தில் நடைபெற்றது.மாவட்ட அளவிலான மராத்தான் போட்டி பிப்ரவரியில் மிகச்சிறப்பாக நடத்தவும், மக்கள் பாதை திட்டங்களை கிராமங்களுக்கு எடுத்துச் செல்லவும், கிராம சபை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியும் கலந்துரையாடல் செய்யப்பட்டது.

வேட்டி தினத்தை முன்னிட்டு பொறுப்பாளர்கள் வேட்டி அணிந்து வந்தனர்.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர்கள் நூருல் அமீன், சரவணக்குமார், கிளாட்வின்,இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ், மாவட்ட கொடை திட்ட பொறுப்பாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!