17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகராட்சி சார்பில் டெங்கு கொசுவை ஒழிக்க மருந்தை தனியாருக்கு விற்பனை??

மதுரை மாநகராட்சி சார்பில் டெங்கு கொசுவை ஒழிக்க மருந்தை தனியாருக்கு விற்பனை??

எழுதியவர்: mohan January 6, 2020, 4:09 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு பகுதி நேரு நகரில் பகுதியில் ஒவ்வொரு கடையாக நேரடியாக செல்லும் மாநகராட்சி ஊழியர்கள் நாங்கள் தனியாக டெங்கு கொசு மருந்து அடிக்கும் எங்களை கவனியுங்கள் என கேட்கின்றனர். இலவசமாக டெங்குவை ஒழிக்க மாநகராட்சி சார்பில் மருந்து கொடுக்கப்படுகிறது. இவர்கள் சட்டவிரோதமாக இதை ஒவ்வொரு வீட்டுக்கும் கடைகளுக்கும் சென்று வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .மேலும் அவர்கள் பணம் கேட்கும் வீடியோவானது எடுக்கப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

வீடியோ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!