17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்

சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்

எழுதியவர்: mohan January 6, 2020, 10:40 am

கூடலூர்தெற்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருப்பதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் முத்துமணி,SI.தினகரபாண்டியன்,SSI.ஈஸ்வரன், .ஆகியோர்கள் விரைந்து சென்று கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த வெள்ளைச்சாமி (53), வெற்றிபாண்டியன் (32) ஆகிய இருவரையும் கைது செய்து பிரிவு  வழக்கு பதிவு செய்து 5-கிலோ கிராம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!