18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு அமைச்சர் துவக்கம்

வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு அமைச்சர் துவக்கம்

எழுதியவர்: mohan January 6, 2020, 9:49 am

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வணிக வரி மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் கே, சி.வீரமணி பொங்கல் பரிசு தொகுப்பினை துவக்கி வைத்தார் வேலூர் மாவட்டம் வடுகந்தாங்கல் நிகழ்ச்சியில் அமைச்சருடன் ஆட்சியர் சண்முகசுந்தரம், டிஆர்ஓ பார்த்தீபன், லோகநாதன் எம்எல்ஏ, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன், கே, வி.குப்பம் தாசில்தார் சுஜாதா ஒன்றிய அதிமுக செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!