ராணிப்பேட்டை மாவட்டம் வி.சி. மோட்டூர் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையான சாலிம் ஷீஸ் நிர்வாகத்தினர் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவது இல்லை, இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய பணப்பலன்களை வழங்கவில்லை, எந்தவித காரணமும் சொல்லாமல் ஊழியர்களை வேலையிலிருந்து திடீரென நீக்கி தொழிலாளர் விரோதப் போக்கை கடைப்பிடிப்பதாக கூறி மக்கள் தேசம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை அருகே மக்கள் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan January 6, 2020, 9:45 am




You must be logged in to post a comment.