18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆங்கில புத்தாண்டு 2020 தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கும் விழா

ஆங்கில புத்தாண்டு 2020 தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கும் விழா

எழுதியவர்: mohan January 3, 2020, 3:45 pm

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் வழங்கும் விழா   நடைபெற்றது. இராஜசிங்கமங்கலம் பூவாணிப்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது . மேலும் பாதுகாப்பு வேலியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆசிரியர் பாதுஷா, ஆனந்த்ராஜ் மற்றும் இராஜசிங்கமங்கலம் இளைஞர்கள் ராவுத்தர் , முகம்மது, அசார் , ஜுனியர் ரெட் கிராஸ் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!