18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்லூரி மாணவிகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

கல்லூரி மாணவிகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

எழுதியவர்: mohan January 3, 2020, 10:43 am

மதுரை மாநகர் அண்ணாநகர் சரகத்தில் அமைந்துள்ள அல்ட்ரா கல்லூரி மாணவிகளுக்கு தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் EVE-TEASING, POCSO ACT, CHILD MARRIAGE, CHILD ABUSE, CHILD LABOUR பற்றி காவல்துறையினர் விரிவாக விளக்கம் அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!