17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் டாஸ்மார்க் கடை அருகே ஆண் சடலம் மீட்பு

ஆம்பூர் டாஸ்மார்க் கடை அருகே ஆண் சடலம் மீட்பு

எழுதியவர்: mohan January 1, 2020, 3:08 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் டாஸ்மார்க் கடை உள்ளது. அதன் அருகில் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (55) என்று தெரிய வந்தது ஆம்பூர் நகர போலீசார் சடலத்தை கைப்பற்றி மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!