17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியாத்தம் அருகே ஆண் யானை உயிரிழப்பு

குடியாத்தம் அருகே ஆண் யானை உயிரிழப்பு

எழுதியவர்: mohan December 31, 2019, 12:15 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொத்தூர் (ஆந்திர எல்லை பகுதி) காட்டு பகுதியில் ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதாக குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற வனத்துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!