18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளரின் பொருட்களை பிரித்து பார்த்து ஆட்டையை போடும் டெலிவரி செய்யும் நபர்கள்???

அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளரின் பொருட்களை பிரித்து பார்த்து ஆட்டையை போடும் டெலிவரி செய்யும் நபர்கள்???

எழுதியவர்: mohan December 31, 2019, 10:47 am

இணையத்தில் வைரலாகும் வீடியோ அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளரின் பொருட்களை பிரித்து பார்த்து ஆட்டையை போடும் டெலிவரி செய்யும் நபர்கள்???. இதை பார்த்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இது. நெல்லை அல்லது தென்காசி சங்கரன்கோவில் பகுதியில் நடந்ததாக வாகன எண்ணை வீடியோ பதிவு செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.  அதனால் தாங்கள் அமேசான் மற்றும் மற்ற ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பொழுது மிக மிக எச்சரிக்கையுடன் ஆட்கள் இருக்கும் பொழுது பிரித்து பார்த்து பொருளை சரிபார்த்த பிறகு பணம் கொடுத்தால் உங்களுக்கு பொருள்கள் வாங்கும் பொழுது நீங்கள் ஏமாற்றப்படுவது தவிர்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

செய்தியாளர் விகாளமேகம் மதுரை மாவட்டம்

இது எச்சரிக்கை வீடியோ.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!