17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே தேர்தல் புறக்கணிப்பு..

இராமநாதபுரம் அருகே தேர்தல் புறக்கணிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் December 30, 2019, 7:34 pm

இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம் பெரியனேந்தல், பந்தனேந்தல், சித்தனேந்தல் கிராமங்களைச் சேர்ந்த 83, 84, 85 வார்டுகளில் வேட்பாளர் பெயர் உட்பட 800க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர் விடுபட்டுள்ளது. இதனால் இந்த 3 கிராம மக்கள் வாக்களிக்க மறுத்து தேர்தலை புறக்கணித்தனர்.

வாக்களிக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் சமரசம் பேசினர்.  தொகுதி மற்றும் வார்டு மறு சீராய்வின் போது 9 கி.மீ., தொலைவிலுள்ள வாக்குசாவடி மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!