18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) சார்பாக பட்டயபடிப்புகள் தொடக்கம்…

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) சார்பாக பட்டயபடிப்புகள் தொடக்கம்…

எழுதியவர்: ஆசிரியர் December 29, 2019, 4:23 pm

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) சார்பாக பட்டயபடிப்புகள் (DIPLOMA IN ISLAMIC STUDIES) எதிர்வரும் 2020 ஜனவரி* மாதம் முதல் புது கிழக்கு தெருவில் உள்ள kect திடல் kect பள்ளி மஸ்ஜிதுத் தக்வா & மத்ரஸத்துத் தக்வாவில் தொடங்கப்பட உள்ளது.

இப்படிப்பின் இறுதியில் Diploma in islamic Studies பட்டய சான்றிதழ் வழங்கப்படும். இப்பாட திட்டத்தில்

  • القرآن குர்ஆன் வகுப்பு الحديث ஹதீஸ் வகுப்பு التفسير தப்ஸீர் الفقه ஃபிக்ஹ் العقيدة கொள்கை القواعد அரபி இலக்கணம்

கற்றுத்தரப்படும்.  மேலும் இப்படிப்பு முழுக்க இலவசமாகும்.  மேலும் இது சம்பந்தமான கூடுதல் விபரங்களுக்கு கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) நிர்வாகிகள் முகம்மது மன்சூர்- *9790848139, பேராசிரியர் அஹமது ஹுசைன் ஆசிப் – *9942274187, முகம்மது நஃபில்- *9894054547, ஆலிம் இஸ்மாயில் பிர்தவ்ஸி – *8838584785 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!