18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

எழுதியவர்: mohan December 29, 2019, 11:04 am

மதுரை மாநகர் வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த பச்சைகனி  மகன் சரவணகுமார் 43  மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால் மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் IP உத்தரவுப்படி  “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் சரவணகுமார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!