திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி_கிருஷ்ணகிரி தேசிய 4 வழி சாலையில் நெக்குந்திடோல்கேட் அருகே நேற்று 28-ம் தேதி இரவு கர்நாடக வை சேர்ந்த குரு பிரசாத் தனது குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்திலிருந்து மாண்டியா நோக்கி காரில சென்று கொண்டு இருந்த போது வாணியம்பாடி அடுத்த நெக்குந் தி சுங்க சாவடி அருகே சென்றபோது என் ஜினில் புகை வந்ததால் காரை நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கினர். அப்போது கார் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்
வாணியம்பாடி அருகே கார் தீ பிடித்தது.
எழுதியவர்: mohan December 29, 2019, 10:08 am




You must be logged in to post a comment.