17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு

மதுரையில் பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு

எழுதியவர்: mohan December 29, 2019, 10:03 am

கணேசன்  மனைவி ராதா  37 .இவர் மதுரை பைகாரா, பாலநாகம்மாள் கோவில்தெரு, மேட்டுத்தெருவில் வசிக்கிறார். இரவு 08.30 மணிக்கு தனக்கன்குளத்தில் கேபிள் டிவி பணம் வசூல் செய்து விட்டு மூலக்கரை பைபாஸ் ரோட்டில் வரும் போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து 5 பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!