17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் வரும் 30 மற்றும் 31ம் தேதி பெண்களுக்கான குறு தொழில் கண்காட்சி…

கீழக்கரையில் வரும் 30 மற்றும் 31ம் தேதி பெண்களுக்கான குறு தொழில் கண்காட்சி…

எழுதியவர்: ஆசிரியர் December 28, 2019, 8:25 pm

கீழக்கரையில் வரும் டிசம்பர்  30 மற்றும் 31ம் தேதி பெண்களுக்கான குறு தொழில் கண்காட்சி ஹமீதியா மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மாலை 03.00 மணி முதல் மாலை 08.00 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சி கீழக்கரை இஸ்லாமிக் கல்சுரல் டிரஸ்ட், பாதன் ஹெரிடேஜ் லீக் மற்றும் Boo Bro’s Mens Wear ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!