தென்காசி மாவட்டம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் இ.ஆ .ப, தலைமையில், நடைபெற்றது.இக்கூட்டத்தில் 10 வட்டாரங்களில் உள்ள பத்து விவசாயிகளுக்கு (Rotoratar) கருவி வாங்க மானியம் ரூபாய் ஒரு நபர் க்கு 40,000 என 4, லட்சத்திற்கான மானியம் மற்றும் விசைத்தெளிப்பான் கருவிக்காக நபர் ஒன்றுக்கு 3000 என
10 நபர்களுக்கு 30, ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டது.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணன் பிள்ளை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை எஸ்.அசோக் குமார்,வேண்மைதுணை இயக்குநர் நல்லமுத்துராஜா, வேளாண்மை துணை இயக்குனர் விதை ஆய்வு டென்னிசன்,வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் பாலசுப்பிரமணியன்,மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து வேளாண்மை உதவி இயக்குனர்கள் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.