18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரமக்குடி அருகே நீரில் மூழ்கி சிறுமிகள் பலி…

பரமக்குடி அருகே நீரில் மூழ்கி சிறுமிகள் பலி…

எழுதியவர்: ஆசிரியர் December 27, 2019, 9:47 pm

இராமநாதபுரம் மாவட்டம்  பரமக்குடி அருகே பெருமாள் கோவில் கிராமத்தில் உள்ள  ஊரணியில்  கோவிந்தபாண்டி மகள் காவியா 8, ஐயம் பெருமாள் தேசிகா 5 ஆகியோர் குளிக்கச் சென்றனர். இடுப்பளவு ஆழம் சென்ற இருவரும் கரை திரும்ப இயலாமல் நீரில் மூழ்கி இறந்தனர். தகவலின்படி பரமக்குடி தாலுகா போலீசார், சிறுமிகளின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!