இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் தியாகி தர்மக்கன் அமிர்தம் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த கல்லூரிகளுக்கு இடையிலான கலை போட்டியில் பசும்பொன் உ முத்துராமலிங்க
தேவர் நினைவு கல்லூரி மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதில் ஒப்பனை நாடகம் பிரிவில் வில்வ கார்த்திக், வதன்குமார், ஜோதிராமர், தர்மபிரபு, சிவக்குமார், மகேஸ்வரன் வினாடி வினா போட்டியில் ஜோதிராமர், சிவக்குமார் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். பேச்சுப்போட்டியில் முனியசாமி மூன்றாம் இடம் பிடித்தார். பரிசு. பெற்ற மாணவர்கள்,வெற்றி பெற உறுதுணையாக இருந்த வணிகவியல் பேராசிரியர் கஜேந்திர நாயகம், உடற்கல்வி இயக்குநர் சிவராமகிருஷ்ணகுமார் ஆகியோரை கல்லூரி முதல்வர் வே.அருணாச்சலம் பாராட்டினார்.
பசும்பொன் தேவர் கல்லூரி மாணவர்கள் கலைநிகழ்ச்சி போட்டியில் முதலிடம்
எழுதியவர்: mohan December 27, 2019, 3:16 pm




You must be logged in to post a comment.